tag:blogger.com,1999:blog-37423883.post2764862048226219017..comments2023-10-29T03:25:41.997-04:00Comments on காட்டாறு: கண்மணித் தொடர்... பெஸ்ட் இஸ் ரெஸ்ட்காட்டாறுhttp://www.blogger.com/profile/12553543238227479688noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-37423883.post-23293303226605252212008-01-30T00:14:00.000-05:002008-01-30T00:14:00.000-05:00பதிந்துவிட்டேன்http://madavillagam.blogspot.com/20...பதிந்துவிட்டேன்
http://madavillagam.blogspot.com/2008/01/blog-post_30.htmlவடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37423883.post-27733557455055020772008-01-25T06:48:00.000-05:002008-01-25T06:48:00.000-05:00அழைப்பிற்கு நன்றி. பதிந்திருக்கிறேன் இங்கே...http:...அழைப்பிற்கு நன்றி. பதிந்திருக்கிறேன் இங்கே...

http://sandanamullai.blogspot.com/2008/01/blog-post_25.htmlசந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37423883.post-26920889024617867022008-01-16T09:33:00.000-05:002008-01-16T09:33:00.000-05:00ஹம்ம் நல்ல பதிவு...உங்க பதிவு எல்லாமே எல்லார்க்கும...ஹம்ம் நல்ல பதிவு...உங்க பதிவு எல்லாமே எல்லார்க்கும் பிடிச்சது தானே..மங்கைhttps://www.blogger.com/profile/06077191074886955875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37423883.post-91053546820460683762008-01-16T01:06:00.000-05:002008-01-16T01:06:00.000-05:00//சட்டில இருந்தா தானே அகப்பையில் வரும். //எழுத ஆரம...//சட்டில இருந்தா தானே அகப்பையில் வரும். //

எழுத ஆரம்பிங்க..அகப்பையே பத்தாது..பாச மலர் / Paasa Malarhttps://www.blogger.com/profile/08556330501242273029noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37423883.post-39558967108368552352008-01-15T20:40:00.000-05:002008-01-15T20:40:00.000-05:00குசும்பன் said... நீங்கள் கொடுத்து இருந்ததையும் போ...குசும்பன் said...
நீங்கள் கொடுத்து இருந்ததையும் போய் படிச்சேன் அருமை.

ஆமாம் 10 நிமிடத்தில் பதிவு போடுவது எப்படின்னு ஏன் ஒரு 10 நிமிட பதிவை 10 தொடராக 10 நாள் இடைவெளியில் 10 மணிக்கு போட்டால் ஒரு 10 பேருக்கு உபயோகமாக இருக்கும்ல்ல அதனால் அவர்களுக்கு ஒரு 10 பதிவாவது போட ஐடியா கிடைக்கும் அதை 10 பேர் படித்த்தால் ஒரு 10 ரசிகர்கள் கிடைப்பார்கள் அந்த 10 பேர் மூலமாக மற்றவர்களுக்கு 10 பின்னூட்டம் கிடைக்கும்:)

ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்....Baby Pavanhttps://www.blogger.com/profile/00323540890569644768noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37423883.post-92079799505933092552008-01-15T15:40:00.000-05:002008-01-15T15:40:00.000-05:00// குசும்பன் said... ஆமாம் 10 நிமிடத்தில் பதிவு போ...// குசும்பன் said...
ஆமாம் 10 நிமிடத்தில் பதிவு போடுவது எப்படின்னு ஏன் ஒரு 10 நிமிட பதிவை 10 தொடராக 10 நாள் இடைவெளியில் 10 மணிக்கு போட்டால் ஒரு 10 பேருக்கு உபயோகமாக இருக்கும்ல்ல அதனால் அவர்களுக்கு ஒரு 10 பதிவாவது போட ஐடியா கிடைக்கும் அதை 10 பேர் படித்த்தால் ஒரு 10 ரசிகர்கள் கிடைப்பார்கள் அந்த 10 பேர் மூலமாக மற்றவர்களுக்கு 10 பின்னூட்டம் கிடைக்கும்:)

குசும்பரே, நீங்க எழுதின எல்லாமே புரிஞ்சிது. ஒன்னைத்தவிர... அது ஏன் 10 மணிக்கு போடனும்? எந்த 10 மணிக்கு? காலைல 10 மணிக்கா? இல்ல இரவு 10 மணிக்கா? இல்ல அமெரிக்க நேரம் 10 மணிக்கா? இல்ல இந்திய நேரம் 10 மணிக்கா? இல்ல துபாய் நேரம் 10 மணிக்கா? இல்ல ... 10 10ன்னு சொல்லி 10 முறை மூச்சுவாங்கிட்டேன். ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.. அப்பப்பா.காட்டாறுhttps://www.blogger.com/profile/12553543238227479688noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37423883.post-46692699673493593602008-01-15T15:37:00.000-05:002008-01-15T15:37:00.000-05:00// கண்மணி said... அடுத்தது டேக் இருக்கு ...ஹாஹா ஆன...// கண்மணி said...
அடுத்தது டேக் இருக்கு ...ஹாஹா ஆனா இப்ப இல்லை அடுத்த மாசம் [மேட்டர் ரெடி]

ஆத்தீ.. ஆளவுடுங்க சாமீ... நமக்கு எழுதுறது தந்தானே போடுது. இதுல டேக்-ன்னா யோசிச்சி வேற எழுதனுமே. அம்மாடி.. வேணாம்மா.. :-)காட்டாறுhttps://www.blogger.com/profile/12553543238227479688noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37423883.post-38761318785699791272008-01-15T15:35:00.000-05:002008-01-15T15:35:00.000-05:00// தென்றல் said... /அது தான் தாயுமானவள்/நல்ல தேர்வ...// தென்றல் said...
/அது தான் தாயுமானவள்/

நல்ல தேர்வுதான்! ஆனா..ஒண்ணோட நிறுத்திட்டீங்களே...!

சட்டில இருந்தா தானே அகப்பையில் வரும். ;-)

// தென்றல் said...
ம்ம்...முயற்சி பண்றேன்...!

அழைப்பை ஏற்றுக்கொண்டதற்கு நன்றி தென்றல். கண்மணி பக்கத்துக்கும் ஒரு நடை போய்ட்டு வந்துருங்க. கலக்கியிருக்காங்க.காட்டாறுhttps://www.blogger.com/profile/12553543238227479688noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37423883.post-63798234720241465022008-01-15T15:33:00.000-05:002008-01-15T15:33:00.000-05:00// வடுவூர் குமார் said... போட்டுவிடுவோம்.என் கூட க...// வடுவூர் குமார் said...
போட்டுவிடுவோம்.
என் கூட கூப்பிட்டவர்கள் பலரும் நான் படிக்கும் வலைப்பதிவர்கள் தான்.
முதலில் கண்மணி பதிவை போய் பார்க்கவேண்டும். :-)

அழைப்பை ஏற்றுக்கொண்டதற்கு நன்றி குமார். கண்டிப்பா போய் கண்மணி பக்கம் படிங்க. கலக்கியிருக்காங்க (இதெல்லாம் சொல்லாமலே தெரியுமோ).காட்டாறுhttps://www.blogger.com/profile/12553543238227479688noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37423883.post-73682859012504735092008-01-15T15:32:00.000-05:002008-01-15T15:32:00.000-05:00// cheena (சீனா) said... கண்மணியின் வேண்டுகோளுக்கு...// cheena (சீனா) said...
கண்மணியின் வேண்டுகோளுக்கு இணங்கி ஒரு பதிவு. சுட்டியைச் சுட்டி, படித்து மகிழ்ந்து, மறுமொழியும் அங்கேயே எழுதி விட்டேன். பதிவர்களுக்கு எழுதுவது எல்லாமே பெஸ்ட் தானெ

நமக்கு அப்படியெல்லாம் இல்லைங்க சீனா. நானெல்லாம் 10 நிமிடத்திற்கு மேல் செலவழித்தால் ஏதாவது உருப்படியா எழுதலாம். அதற்கு உடல் வணங்கனுமே. :)காட்டாறுhttps://www.blogger.com/profile/12553543238227479688noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37423883.post-56968852078902063622008-01-15T09:39:00.000-05:002008-01-15T09:39:00.000-05:00\\கோபியை கேட்கவும். அவரோட அன்புத்தொல்லை தாங்க முடி...\\கோபியை கேட்கவும். அவரோட அன்புத்தொல்லை தாங்க முடியாம... 10 நாள் நச்சி தாங்காம, 10 நாள் ஓடி ஒளிஞ்சி, 10 நிமிஷத்துல எழுதி, 10 கரெக்ஷன் வாங்கி, 10 முறை திரும்ப திரும்ப வாசித்து... அப்பப்பா.. எத்தனை பத்து....தலைல குட்டு வாங்காத குறை தான். ;-)

ஆகா..ஆகா.. இது என்ன என்னை வம்புல மாட்டி விட்டுடுவிங்க போல..! ;))கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37423883.post-83126238623812741602008-01-15T09:35:00.000-05:002008-01-15T09:35:00.000-05:00\\ஒன்றைத் தவிர.\\ஆனாலும் ஓவர் தன்னடக்கம் அக்கா ;)\\ஒன்றைத் தவிர.\\

ஆனாலும் ஓவர் தன்னடக்கம் அக்கா ;)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37423883.post-49131901082320252822008-01-15T08:44:00.000-05:002008-01-15T08:44:00.000-05:00இதெல்லாம் ஆவுறதில்லை...நான் எப்ப பிடிச்ச மாதிரி எள...இதெல்லாம் ஆவுறதில்லை...

நான் எப்ப பிடிச்ச மாதிரி எளுதிருக்கேன்...இங்கன எடுத்து போட்டறதுக்கு....

ஆஆங்...ஒன்னு செய்வோமா....

நமக்கு தெரிஞ்ச ரெண்டு பயலுக முன்னால எளுதுனதுல இருந்து எடுத்துப் போட்ருவமா...ஹி..ஹி...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-37423883.post-57074187712856434552008-01-15T05:20:00.000-05:002008-01-15T05:20:00.000-05:00எனக்கு மிகவும் பிடித்த பதிவும் இதுதான்..மீண்டும் வ...எனக்கு மிகவும் பிடித்த பதிவும் இதுதான்..மீண்டும் வாழ்த்துகள்.பாச மலர் / Paasa Malarhttps://www.blogger.com/profile/08556330501242273029noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37423883.post-39860912356000326412008-01-15T05:19:00.000-05:002008-01-15T05:19:00.000-05:00நீங்கள் கொடுத்து இருந்ததையும் போய் படிச்சேன் அருமை...நீங்கள் கொடுத்து இருந்ததையும் போய் படிச்சேன் அருமை.

ஆமாம் 10 நிமிடத்தில் பதிவு போடுவது எப்படின்னு ஏன் ஒரு 10 நிமிட பதிவை 10 தொடராக 10 நாள் இடைவெளியில் 10 மணிக்கு போட்டால் ஒரு 10 பேருக்கு உபயோகமாக இருக்கும்ல்ல அதனால் அவர்களுக்கு ஒரு 10 பதிவாவது போட ஐடியா கிடைக்கும் அதை 10 பேர் படித்த்தால் ஒரு 10 ரசிகர்கள் கிடைப்பார்கள் அந்த 10 பேர் மூலமாக மற்றவர்களுக்கு 10 பின்னூட்டம் கிடைக்கும்:)குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37423883.post-12427660654555318182008-01-15T04:51:00.000-05:002008-01-15T04:51:00.000-05:00ஆகா 10 நிமிஷத்து பதிவா எல்லாமே?நமக்கு மேட்டர் சிக்...ஆகா 10 நிமிஷத்து பதிவா எல்லாமே?
நமக்கு மேட்டர் சிக்கினாலும் டைப் பிரச்சினை.எப்படியோ [அபிஅப்பா மாதிரி தப்பா அடிக்காம] பொழப்பு ஓடுது.
அடுத்தது டேக் இருக்கு ...ஹாஹா ஆனா இப்ப இல்லை அடுத்த மாசம் [மேட்டர் ரெடி]கண்மணி/kanmanihttps://www.blogger.com/profile/03448142805468000141noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37423883.post-2967457050419179512008-01-15T00:11:00.000-05:002008-01-15T00:11:00.000-05:00/அது தான் தாயுமானவள்/நல்ல தேர்வுதான்! ஆனா..ஒண்ணோட .../அது தான் தாயுமானவள்/

நல்ல தேர்வுதான்! ஆனா..ஒண்ணோட நிறுத்திட்டீங்களே...!

'அடுத்தவங்க பதிவில் படித்தது பிடித்தது எதுனு' சொல்லச் சொன்னா அது எளிது...

ம்ம்...முயற்சி பண்றேன்...!தென்றல்https://www.blogger.com/profile/10391312932359141853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37423883.post-45102909143831373792008-01-14T20:02:00.000-05:002008-01-14T20:02:00.000-05:00போட்டுவிடுவோம்.என் கூட கூப்பிட்டவர்கள் பலரும் நான்...போட்டுவிடுவோம்.
என் கூட கூப்பிட்டவர்கள் பலரும் நான் படிக்கும் வலைப்பதிவர்கள் தான்.
முதலில் கண்மணி பதிவை போய் பார்க்கவேண்டும். :-)வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37423883.post-69596981442797934162008-01-14T18:58:00.000-05:002008-01-14T18:58:00.000-05:00கண்மணியின் வேண்டுகோளுக்கு இணங்கி ஒரு பதிவு. சுட்டி...கண்மணியின் வேண்டுகோளுக்கு இணங்கி ஒரு பதிவு. சுட்டியைச் சுட்டி, படித்து மகிழ்ந்து, மறுமொழியும் அங்கேயே எழுதி விட்டேன். பதிவர்களுக்கு எழுதுவது எல்லாமே பெஸ்ட் தானெcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.com