Sunday, January 13, 2008

பொங்கல் வாழ்த்துக்கள்

எல்லோருக்கும் என் உளங்கனிந்த பொங்கல் வாழ்த்துக்கள்!






பின்குறிப்பு:
பொங்கல் வாழ்த்துக்கு என்னடா பால் காய்க்கிறதை போட்டிருக்காளே அப்படின்னு எண்ண வேண்டாம் மக்களே. இருக்குறதை வச்சி வாழ்த்திட்டேன்.

10 பேர் மறுமொழிந்துள்ளனர்:

said...

என்னங்க இது ஒரு பர்னர் அடுப்பு வைத்து எப்ப சமைத்து எப்ப சாப்பிடுவது? :-)
உங்களுக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்.

said...

உங்கள் பொங்கல் வாழ்த்துக்கு எனது நன்றி.
எங்கள் வீட்டுக்கு குடும்பத்துடன்
http://menakasury.blogspot.com
வாருங்கள்.
பொங்கும் பொங்கலின் நறுமணத்தினையும்
சுவைதனையும் என்றென்றும்
தங்களுக்கு அளித்திட‌
பொங்கலன்று நாங்கள் இறைவனை
வேண்டுவோம்.
மேனகா சுப்புரத்தினம்.
சுப்புரத்தினம்.

said...

காட்டாறு,

பொங்கல் வாழ்த்துகள்

said...

ஏனுங்க 2008ல இப்படி தமிழ்மணத்துல சேர்த்தாம பதிவு போடறது தான் பேசனுங்களா....

பெரிய ஆளுக நீங்கெல்லாம்...

எங்க வாழ்த்தையும் புடிச்சிங்கோங்க...

said...

மாறுபட்ட சிந்தனை. வாழ்த்து சொல்லுவதிலும் மாறுபட்டு நிற்கிறீர்கள். நன்றி.

பால் பொஙகப் பொங்க, பொங்கும் மங்கலம் எங்கும் தங்க நல் வாழ்த்துகள்.

Anonymous said...

காட்டாறு....

இனிய தைத்திருநாள் வாழ்த்துக்கள்...

நலமும், வளமும் விழைய பிரார்த்திக்கிறேன்....(யாருக்குனெல்லாம் கேக்கப்டாது...ஹி..ஹி...ச்ச்சும்மா டமாஸ்...நல்லா இருங்க தாயீ...)

said...

இனிய பொங்கல் வாழ்த்துக்கள் அக்காஸ் ;))

said...

ஒத்துக்க முடியவே முடியாது இந்தப் பொங்கல் போட்டோ கயமைத்தனத்தை... பால காய்ச்சிப்புட்டு பொங்கல்னு கதை விடுறீங்களா...

பொங்கல்னா... மண்பானை இருக்கணும், அதில மஞ்சக் கொத்து சுத்தியிருக்கணும், வெளியில குழி வெட்டி கல் மேல உட்கார வைச்சி பொங்கினாத்தான் பொங்கல்... இது காஃபி போடுறதுக்கு முன்னாலே உள்ள ஸ்டேஷ்!! :-))

எனிவே, எனது பொங்கல் வாழ்த்துக்கள், ஆறு!!

said...

இது தான் பொங்கல் ன்னா எங்க வீட்டுல ஒரு நாளைக்கு இரண்டு தடவையோ அல்லாட்டி ஒரு தடவையாவது தினம் பொங்கல் வருதே.. தினம் ஸ்டவ்வை கழுவவைக்கிறதுக்கு இது நல்ல ஒரு ஐடியாவாம்...

said...

இனிய பொங்கல் வாழ்த்துகள்!