Friday, December 21, 2007

ரெடி 1, 2, .... 22

2007 முடிவடைகிறது

ஆவலுடன் வரவேற்போம் 2008

இடையூறுகள் வரலாம்

தடைகள் பல சந்திக்க நேரிடலாம்

விழிப்புணர்வுடன் இருக்க கற்றுக் கொள்வோம்

வழிகாட்டியாய் வாழ்வோம்

தடைகளை தாண்டும் தைரியம் பெறுவோம்

கவனமாய் அடியெடுத்து வைப்போம்

முன்னெச்சரிக்கையுடன் செயல் படுவோம்

சவால்களை துணிவுடன் எதிர்கொள்வோம்

சிரித்து மகிழ்வோம்

ஒற்றுமையுடன் வாழ்வோம்

புதியன கண்டுபிடிப்போம்

புது நட்பு கொள்வோம்

திட்டம் தீட்டி செயலாற்றுவோம்

ஒற்றுமையாய் வாழ்வோம்

வீர தீர செயல்கள் பல புரிவோம்

மென்மேலும் உயர்வோம்

கனவுகள் பல காண்போம்

இயற்கையை நேசிப்போம்

ஓய்விற்கும் முக்கியத்துவம் கொடுப்போம்

ஒருவரை ஒருவர் அன்பு செய்வோம்
அன்பே சிவம்!
புதிய வருடத்தில் உடல், உள நலத்துடன் வாழ வாழ்த்துகிறேன்!
அன்புடன்,
காட்டாறு

19 பேர் மறுமொழிந்துள்ளனர்:

. said...
This comment has been removed by the author.
தென்றல் said...

நன்றி!

உங்களுக்கும் எங்களுடைய கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

Thekkikattan|தெகா said...

In totality இன்னொரு காட்டாறாக 2008ல் வரம் பெற முயற்சிப்போம் :-)))

Happy Holidays, Aaaru!!

Baby Pavan said...

நன்றி மாமா, வாழ்த்துக்கள் உங்களுக்கும்

மங்கை said...

கலக்கல்...கலக்கல்

நன்றி..புத்தாண்டு வாழ்த்துக்கள்

cheena (சீனா) said...

அருமையான சிந்தனைகள் - படங்கள் என்னிடமும் இருக்கின்றன ( எப்படி தெரியவில்லை)- படங்களுடன் கூடிய கருத்துகள் 2008ன் புத்தாண்டு வாழ்த்தாக மலர்ந்தது நன்று

நன்றி - வாழ்த்துகளுக்கு

இனிய புத்தாண்டு வாழ்த்துகள். எல்லா நலனும் பெற்று மகிழ்வாக புதிய ஆண்டில் மேன் மேலும் புகழடைய நல் வாழ்த்துகள்

Ayyanar Viswanath said...

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள் காட்டாறு :)

கோபிநாத் said...

அக்காவுக்கு கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள் :)

Anonymous said...

புதுக்கவிதை மாதிரி இது படகவிதையா !நல்லா வந்திருக்கு,

எச்சூஸ்மீ, ஒரு டவுட்....

அந்த பூனையாருக்கு புதுவருசம் வருதுன்னு தெரியுமா?,அவருக்கு வாழ்த்துச்சொன்னியளா?

ஹி..ஹி...

இவன்

அப்பாவி இரண்டாம் சொக்கன்

ஆடுமாடு said...

காட்டாறு நல்லாயிருக்கு. புத்தாண்டு வாழ்த்துகள்.

கண்மணி/kanmani said...

ஆத்தா நீயுமா?
நல்லாருக்கு.
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

சென்ஷி said...

எனது இனிய கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் :))
படங்களும் கவிதையும் சூப்பர் :))

சென்ஷி

Anonymous said...

நன்றி காட்டாறு. கிறுஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

காட்டாறு said...

வாழ்த்து சொன்ன, சொல்ல நினைத்த, இனி சொல்லப் போற எல்லாருக்குமே நன்றிங்கோவ்! கொலம்பஸ் கொலம்பஸ் விட்டாச்சி லீவுன்னு சொல்ல மறந்து போச். மன்னிக்கவும். அதான் சிக்கிரமே வாழ்த்தி பதிவு எழுதினேன். :-) இனி புது வருடத்தில் சந்திப்போம்.

பின்குறிப்பு:
இந்த படங்கள் யாவும் forward வாழ்த்து மடலில் எனக்கு வந்தவை. மண்டபத்திலிருந்து சுட்டவையே. ;-)

நானானி said...

காட்டாறாக ஓடி அன்புக்கடலில் கலந்து விட்டீர்கள். அற்புதம்!! மியாவ்..மியாவ்..பூனைக்குட்டி அழகாக வாழும் விதத்தை சொல்லிக்கொடுத்துவிட்டது!உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் என் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!

jeevagv said...

Wow, Pictures are great, even more are your apt wordings!

வடுவூர் குமார் said...

வித்தியாசமாக/அழகாக சொல்லியிருக்கீங்க.

Mangai said...

nalla irukku.

Wish you and all a sucessful New Year.

Geetha Sambasivam said...

அருமையான விளக்கங்களுடன் கூடிய பதிவு.