Friday, March 23, 2007

சற்றே உற்றுப் பாருங்கள்











பூவும் நீயே!
தேன் உண்ணும்
வண்ணத்துப் பூச்சியும் நீயே!










வானில் சுதந்திரமாய் பறக்கும்
பறவையும் நீயே!
அணைத்துக் காக்கும்
அன்னையும் நீயே!













3 பேர் மறுமொழிந்துள்ளனர்:

said...

காட்டாறு தனியா பாப் அப்ஆகிற கமெண்ட் பாக்ஸ் வேணாமே..என்னால் வேகமா தட்டச்ச முடியல.

படங்கள் அருமையா இருக்கு.

[இண்ட்ர்னெட் எக்ஸ்ப்ளோரர் வெர்ஷன் வேறயா இருக்கறதுனால் இருக்குமோ என் பதிவுக்கு வரமுடியாம போனது. நீங்க 7 வச்சுருக்கீங்களா..வடுவூர் குமார் வந்து பின்னூட்டம் போட்டுட்டாங்க.வின் 2000 ல் தெரியுதுன்னு.]

said...

பாப் அப் என்னவென்று இன்று கண்டிப்பாக பார்க்கிறேன்.

நன்றி முத்துலெட்சுமி. என்னால் உங்கள் பதிவில் மறுமொழி கொடுக்க முடிகிறது.

said...
This comment has been removed by the author.