Thursday, April 19, 2007

புகைப்பட பழங்கள்

மேய்ஞ்சிட்டு இருந்தப்போ சர்வேயனின் போட்டோ போட்டி பத்தி பார்த்தேன். உடனே சில வருடங்களுக்கு முன்னால் தோழி ஒருத்தி அனுப்பிய ஈ மெயில் ஞாபகத்து வந்தது..... நீங்களும் பார்க்க, இரசிக்க, மகிழ.... இதோ....


































33 பேர் மறுமொழிந்துள்ளனர்:

said...

படங்கள் அழகு. அதிலும் யானையும் பூனையும் சூப்(பு)பர்!

said...

//படங்கள் அழகு. அதிலும் யானையும் பூனையும் சூப்(பு)பர்! //
உள்குத்து, வெளிக்குத்துன்னு பேச்சு வெளில அடிபடுதுங்க.. எந்தகுத்தும் இல்லாமத்தாங்க.... இந்த படங்கள். ;-)

octopus?? அசத்துற மஞ்சள் இல்லையா?

said...

:)

said...

துளசி, உங்களோட favourite ஆச்சே இரண்டும்.... பின்ன அதுங்க இல்லாம ஒரு படப் பதிவா?

said...

வாங்க தென்றல்... என்ன, ரொம்ப நாளா இந்தப்பக்கம் வீசக் காணோம்?

said...

படங்கள் அருமை. நல்ல கற்பனைத் திறன். பாராட்டுக்கள்.

said...

வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி வெற்றி!

said...

காட்டாறு(பேருதான் கொஞ்சம் மொரட்டுத்தனமா இருக்கு...ஹி..ஹி..)

ஆமா...இதுக்கெல்லாம் எங்க உக்காந்து யோசிப்பாங்க...:-)))

நம்ம வோட்டு வாழைப்பழத்துக்குத்தான்....

said...

//காட்டாறு(பேருதான் கொஞ்சம் மொரட்டுத்தனமா இருக்கு...ஹி..ஹி..)
//
நம்ம பலாப்பழம் மாதிரி... அந்த படம் இல்லைன்னாலும், அன்னாசி இருக்குதே...

//ஆமா...இதுக்கெல்லாம் எங்க உக்காந்து யோசிப்பாங்க...:-)))//

போதிமரம் தான்! :)

//நம்ம வோட்டு வாழைப்பழத்துக்குத்தான்.... //
ஆஹா... இது நல்ல யோசனையாப் படுதே... ஓட்டுப் போட்டி வச்சிருக்கலாமே....
ச்ச்ச்ச்ச்சசச .... சர்வேசன் பேரு எழுதுனதுக்கே இவ்வளவு இஃபெக்டா?
;-)

said...

என்னை கவர்ந்தது,எரும்பும்,வெண்டைக்காயும் தான்.
இயற்கையாக இருந்தது.

said...

என்ன இருந்தாலும் என் ஜூலி மாதிரி வராதுக்கா..:-))

said...

கற்பனை வளம் நிறைய.
ரொம்ப நல்லா இருக்கு காட்டாறு.
வெண்டைக்காயும்
வாழைப்பழமும் படு ஜோர்.

said...

என்னா கலைத்திறன்யா!!! :-)

said...

இன்றைய போட்டோக்கள் சூப்பர் காட்டாறு
:-)

said...

படங்கள் எல்லாமே நல்லாருக்கு .எனக்கு பிடிச்சது எறும்புகள்.

said...

டாக் படம் தான் நம்க்கு பிடித்தது!

said...

ஐயோ... நான் என்ன செய்வேன்... என்னத்தை சொல்வேன்... சின்னப் பொண்ணு அவந்திகாலேருந்து, வல்லியம்மா வரை வந்து பின்னூட்டம் போட்டிருக்காங்களே.....
கையும் ஓடல.. காலும் ஓடல....

வருகை தந்த எல்லாருக்கும் நன்றிங்கோவ்!

said...

//அவந்திகா said...
என்ன இருந்தாலும் என் ஜூலி மாதிரி வராதுக்கா..:-)) //

கவுத்திட்டியே அவந்தி... இப்போ தான உனக்கு நன்றி சொன்னேன்.... கா வுட்டுட்டேன்.... :(

said...

படங்கள் அருமை.

said...

முதல் தடவையா வந்திருக்கீங்க செல்வநாயகி. உங்க வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி! :)

said...

////ஆமா...இதுக்கெல்லாம் எங்க உக்காந்து யோசிப்பாங்க...:-)))//

போதிமரம் தான்! :)//

மரத்து மேலயா? பதில் சொல்லுங்க:-)

said...

//கவுத்திட்டியே அவந்தி... இப்போ தான உனக்கு நன்றி சொன்னேன்.... கா வுட்டுட்டேன்.... :( //

மேல பாருங்க நீங்களே அவந்திகா விலே கா விட்டு அவந்தி ன்னு ஆக்கிட்டீங்க:-))

அவந்திகாவுக்கே "கா" வா, ஏற்கனவே இந்த விளையாட்டு முடிஞ்சு போச்"சே"

said...

//அபி அப்பா said...
////ஆமா...இதுக்கெல்லாம் எங்க உக்காந்து யோசிப்பாங்க...:-)))//

போதிமரம் தான்! :)//

மரத்து மேலயா? பதில் சொல்லுங்க:-) //

எனக்கும் ஒரு குரங்கு ராதா இருந்திருந்தால்..... இருந்திருந்தால்... இருந்திருந்தால்....

கண்டிப்பா, மரப்பொந்துக்குள்ள தானாயிருக்கும்.

said...

//அபி அப்பா said...
//கவுத்திட்டியே அவந்தி... இப்போ தான உனக்கு நன்றி சொன்னேன்.... கா வுட்டுட்டேன்.... :( //

மேல பாருங்க நீங்களே அவந்திகா விலே கா விட்டு அவந்தி ன்னு ஆக்கிட்டீங்க:-))
//

அதத்தானே சொன்னேன்... நீங்க ரொம்ப பளிச் அபி அப்பா.

said...

//அவந்திகாவுக்கே "கா" வா, ஏற்கனவே இந்த விளையாட்டு முடிஞ்சு போச்"சே" //

ஏன் என்னை அந்த ஆட்டத்துல சேத்துக்கல... சரி அதனால என்ன... இன்னொருமுறை ஆடினா போச். ;-)

said...

அய்ய்ய்யோஓஓஓஒ

எனக்கு தலை சுத்துது.....அபி அப்பாஆஆஆஆஆ... பாப்பா ரொம்ம்பபபபபப பாவம்

said...

என்ன கற்பனை! என்ன கற்பனை! அழகாருக்கு எல்லாமே!

said...

//அவந்திகா said...
அய்ய்ய்யோஓஓஓஒ

எனக்கு தலை சுத்துது.....அபி அப்பாஆஆஆஆஆ... பாப்பா ரொம்ம்பபபபபப பாவம் //

எந்த பாப்பாவ சொல்லுறீங்க அவந்திகா? உங்களையா? ;-)

said...

// ஷைலஜா said...
என்ன கற்பனை! என்ன கற்பனை! அழகாருக்கு எல்லாமே! //

பாராட்டுக்கு நன்றி ஷைலஜா.

said...

அபி பாப்பாவ சொல்றேங்க்கா

ஹை நான் பாப்பாவா...தேங்க்ஸ் :-)))

said...

ரொம்ப அட்டகாசமா இருக்கு பழங்களாம், காட்டாறு !!!

நெல்லை சிவா கூட வரிசையா போட்டிகிட்டு இருந்தார்......

said...

//அவந்திகா said...
நான் பாப்பாவா...தேங்க்ஸ் :-)))
//

பெற்றோரின் கண்காணிப்பில் இருக்கும் வரை குழந்தை தானேம்மா... நீயும் பாப்பா தான். ஆனால் சென் தத்துவ கதை எழுதுற பாப்பா! ;-)

said...

//Radha Sriram said...
ரொம்ப அட்டகாசமா இருக்கு பழங்களாம், காட்டாறு !!!
//

ரொம்ப நாள் கழித்து வந்துருக்கிறீங்க. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி ராதா.

//Radha Sriram said...
நெல்லை சிவா கூட வரிசையா போட்டிகிட்டு இருந்தார்...... //

அவங்க பதிவுல தேடி பாத்துட்டா போச்சி. தகவலுக்கு நன்றிங்க!