Thursday, July 05, 2007

வாழ்க்கை இரசிப்பதற்கே

இன்று நண்பன் அனுப்பிய மடலைப் பார்த்ததும் ரசித்து சிரித்தேன். மக்களே, இது இரசிக்க மட்டுமே. யாரும் டென்ஷன் ஆக வேண்டாம். சிந்திக்க வேண்டாம். சிரித்துவிட்டு மறந்து விடுங்கள்.

இப்போ அந்த forward-லிருந்து....

Before Marriage:
============
He : Yes. At last. It was so hard to wait.

She : Do you want me to leave?

He : NO! Don't even think about it.

She : Do you love me?

He : Of course!

She : Have you ever cheated on me?

He : NO! Why you even asking?

She : Will you kiss me?

He : Yes!

She : Will you hit me?

He : No way! I'm not such kind of person!

She : Can I trust you?



Now After Marriage.........

You can read it from bottom to the top !!!!

சேதுக்கரசியாரின் தயவால்:
இங்கே பாருங்க அம்மணி :-)

9 பேர் மறுமொழிந்துள்ளனர்:

said...

:-)))

said...

ஹி....ஹி....

அம்புட்டும் நெசம்....

said...

இங்கே பாருங்க அம்மணி :-)

said...

எனக்கும் வந்துச்சு...:-)))

said...

//பங்காளி... said...
ஹி....ஹி....

அம்புட்டும் நெசம்....
//

இதப் பார்றா....சந்துல சிந்து பாடுறாரு. இந்த ஓரு முறை சொல்லிக்கோங்க. ;-)

said...

//சேதுக்கரசி said...
இங்கே பாருங்க அம்மணி :-)

//

சேத்துட்டேன் அம்மணி! நன்றி உங்களுக்கு. :-)

said...

காட்டாறு,
பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.
வாசித்ததும் சிரிப்பு அடக்க முடியவில்லை :-))

said...

//வெற்றி said...
காட்டாறு,
பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.
வாசித்ததும் சிரிப்பு அடக்க முடியவில்லை :-))
//

நீங்க சிரிக்கிறது தானே எங்களுக்கு வேண்டும். :-)

said...

இந்த பதிவுக்கு நாங்க எல்லாம் பின்னூட்டம் போடலமா?